CINEMA3 months ago
ஒரே ஒரு படத்தால் மாறிய மார்ட்கெட்…சீனியர் நயன்தாராவை ஓரங்கட்டிய ராஷ்மிகா…₹10 கோடி டூ ₹15 கோடி! நயன்தாராவை விட 5 கோடி அதிகம் வாங்கும் ஜூனியர் நடிகை…
தென்னிந்திய சினிமாவில் இருந்து பாலிவுட் நோக்கி படையெடுக்கும் நடிகைகளின் வரத்து சமீபகாலமாக அதிகரித்து வரும் நிலையில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் ‘நேஷனல் கிரஷ்’ ராஷ்மிகா மந்தனா ஆகிய இருவருக்கும் இடையே வட இந்திய...