LATEST NEWS25 minutes ago
“அம்மா… எங்கம்மா போற…?” பிளாட்பாரத்தில் பச்சிளம் குழந்தைகளைத் தவிக்க விட்டு சென்ற தாய்.. அழுது துடித்த பிஞ்சு குழந்தைகள்.. கண்கலங்க வைக்கும் சிசிடிவி வீடியோ..!!
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனி ரயில் நிலையத்தில், இரவோடு இரவாகத் தனது இரண்டு கைக்குழந்தைகளைப் பரிதவிக்கவிட்டு தாய் ஒருவர் தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு நேரத்தில் உஜ்ஜைனி...