LATEST NEWS2 hours ago
75% நிலம் காலி.. முடங்கிக் கிடக்கும் 15 ரயில் திட்டங்கள்…மத்திய அரசு கொடுத்த ₹22,800 கோடி…”5 முக்கிய துறைகள் கூட்டணி! பல வருடப் பிரச்சனைக்கு இப்படியொரு அதிரடி தீர்வா? அதிரும் அதிகாரிகள்…!”
தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள மற்றும் புதிதாக ஒப்புதல் அளிக்கப்பட்ட ரயில்வே திட்டப் பணிகளை விரைந்து செயல்படுத்தும் நோக்கில், தமிழக அரசு தற்போது ஒரு மிக முக்கியமான அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இம்மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு...