LATEST NEWS2 days ago
அய்யோ கொடுமையே.. மாற்றுத்திறனாளியாக இருந்த 14 வயது மகள்.. மன உளைச்சலில் மகளின் கழுத்தை அறுத்து உயிரை மாய்த்துக் கொண்ட தாய்.. நெஞ்சை பதறவைக்கும் சோகம்..!!
உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா கோட்டா போலீஸ் எல்லைக்குட்பட்ட கேதூர் அருகே ஷானடி கோரகா பகுதியை சேர்ந்தவர் சுதாகர். கூலி தொழிலாளி. இவரது மனைவி நேத்ராவதி (வயது 40). இந்த தம்பதியின் மகள் சுப்ரதி (14)....