LATEST NEWS1 day ago
அதிமுகவில் வெடித்த பயங்கர உட்கட்சி மோதல்..! சி.வி. சண்முகத்தின் 2000 ஆதரவாளர்கள் அதிரடி நீக்கம்… பின்னணி என்ன..?!
அ.தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் 2,000க்கும் மேற்பட்டோரை கட்சியிலிருந்து பொதுச்செயலாளர் பழனிசாமி நீக்கியுள்ளார். சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பின் அ.தி.மு.க.வில் உட்கட்சி மோதல் ஏற்பட்டு, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி. சண்முகம் ஆகியோர்...