LATEST NEWS4 hours ago
“ஆட்சி நிர்வாகம் முக்கியம்தான்.. ஆனால் கட்சி..?” தவெக நிர்வாகிகள் மத்தியில் எழும் அதிருப்தி..! உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் முதல்வர் விஜய்க்கு எழும் புதிய சவால்..!!
தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ஆட்சி நிர்வாகப் பணிகளில் அதிக கவனம் செலுத்துவதால் கட்சிப் பணிகளில் இருந்து விஜய் சற்று விலகியிருப்பதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. இது ஒரு புதிய...