LATEST NEWS3 hours ago
“உள்கட்சித் தேர்தலில் விழுந்த பிரேக்..?” திமுக தலைமையை யோசிக்க வைத்த ‘அந்த’ ரகசிய ரிப்போர்ட்.. மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் அதிரடி முடிவு..!!
திமுகவில் சமூகப் பிரதிநிதித்துவத்தைச் சமநிலைப்படுத்தவும், உட்கட்சிப் பூசல்களைத் தவிர்க்கவும் மாவட்டச் செயலாளர் பதவிகளுக்கான உட்கட்சித் தேர்தலை மட்டும் தற்காலிகமாக ஒத்திவைக்கக் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 70 வயதைக் கடந்த 13 மூத்த...