LATEST NEWS3 weeks ago
“இதுதாங்க நிஜமான பணக்காரத்தனம்…” ரயில் நிலையத்தில் தந்தை செய்த இந்த ஒரு விஷயம்… இணையத்தைக் கலக்கும் நெகிழ்ச்சி வீடியோ..!!
இன்ஸ்டாகிராம் பயனர் குஷி சோலங்கி, தனது பெற்றோர் தன்னை ரயில் நிலையத்தில் வழியனுப்ப வந்த உணர்ச்சிப்பூர்வமான தருணத்தைப் படம்பிடித்து இணையத்தில் பகிர்ந்திருந்தார். அவள் புறப்படத் தயாராகும்போது, அவளது தந்தையும் தன் கைபேசியில் அந்தத் தருணத்தைப் பதிவு...