LATEST NEWS2 months ago
“இங்க வண்டியை நிறுத்தாதேன்னு சொன்னா கேட்க மாட்டியா..?” காதுகுத்து விழாவிற்குத் துணி எடுக்க வந்த இடத்தில் நேர்ந்த கொடூரம்… உணவக ஊழியருடன் வாக்குவாதம்… பெண்களைத் தாக்கியதாக திமுக நிர்வாகிகள் அதிரடி கைது..!!
செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் மலையாளத் தெருவைச் சேர்ந்த ரேகா என்ற பெண், தனது பேத்தியின் காதுகுத்து விழாவுக்காகக் குடும்பத்தினருடன் துணி எடுக்கச் செங்கல்பட்டு பகுதியில் உள்ள கடைக்குச் சென்றுள்ளார். ரேகா, அவரது மகன், மகள் மற்றும்...