LATEST NEWS2 months ago
“ஏழைகள் சாப்பிடும் அரிசியை கொச்சைப்படுத்தலாமா..? உண்மை நிலையைத்தான் கூறுகிறோம்..!” ரேஷன் அரிசியின் தரம் குறித்து சட்டசபையில் வெடித்த காரசார விவாதம்..!!
தமிழக சட்டசபையில் கூட்டுறவு மற்றும் உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறை மீதான மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதத்தின் போது, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் மற்றும் விநியோகம் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது. விவாதத்தில்...