LATEST NEWS4 years ago
வடிவேலு நடிக்காமல் போனதற்கு ஜெயலலிதா காரணம் இல்லை….! உண்மையை கூறிய மூத்த பத்திரிகையாளர்….!!!
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் வைகை புயல் என்று அழைக்கப்படும் நகைச்சுவை நடிகர் வடிவேலு. பல வருடமாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் .ஒவ்வொரு படத்திலும் இவரின் நகைச்சுவை மிகப்பெரிய பங்களிப்பை...