LATEST NEWS3 hours ago
“இதை செஞ்சா அரசியலை விட்டே ஓடிடுறேன்!”.. சிஎம் விஜய்க்கு ஆர்.பி உதயகுமார் போட்ட மாஸ் ஓப்பன் சேலஞ்ச்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு..!!
மதுரையில் நடைபெற்ற அதிமுக தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தமிழக முதல்வர் விஜய்க்குத் திறந்தவெளி சவால் ஒன்றை விடுத்துள்ளார். சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி விஜய்க்கு வக்காலத்து வாங்கிப் பேசியிருந்தும்,...