தமிழக சட்டமன்றப் பேரவையில் இது ஒரு மைனாரிட்டி அரசு, எங்களது கருணையால் தான் தவெக அரசாங்கமே தற்பொழுது ஓடிக்கொண்டிருக்கிறது என்று அதிமுகவினர் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, தவெக மற்றும் திமுக உறுப்பினர்களுக்கு இடையே அனல் பறக்கும்...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேரலை ஒளிபரப்பு தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் ஆளுங்கட்சித் தரப்புக்கும் இடையே மிகக் கடுமையான காரசார விவாதம் வெடித்தது. அவையின் முக்கிய விவாதங்கள் முழுமையாக நேரலை செய்யப்படுவதில்லை என்றும், எதிர்க்கட்சிகளின் குரல்...