Uncategorized2 months ago
“இது பழிவாங்கும் ஆட்டம் அல்ல…” எ.வ.வேலுவை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் ‘இன்னர் சர்க்கிள்’… அடுத்த டார்கெட்டில் சிக்கிய முக்கியப் புள்ளிகள்… பின்னணி விபரம் இதோ…!!
முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வார இறுதி விடுமுறையைக் கணக்கிட்டு அவரைக் கைது செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகக்...