LATEST NEWS1 month ago
“உங்கள் ஆபாச கற்பனைகளை இன்ஸ்டாவோடு நிறுத்துங்கள்..!” உதயநிதியின் சர்ச்சைப் பேச்சுக்கு அமைச்சர் ரமேஷ் கொந்தளிப்பு..!!
தஞ்சையில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உதயநிதிக்கு...