LATEST NEWS2 hours ago
“உங்க ஆட்சியிலே சொன்னிங்களே அதுதான் உண்மையான காதுகுத்து..!” தாய் மாமன் திட்டத்தைக் கலாய்த்த உதயநிதிக்கு அசுரப் பதிலடி கொடுத்த அமைச்சர் ராஜ்மோகன்.. சட்டமன்றத்தில் பரபரப்பு..!!
“நீட்தேர்வை ஒழிக்கும் ரகசியம் தன்னிடம் இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் சொன்னாரே, அதுதான் உண்மையான காதுகுத்து” என்று தமிழகச் சட்டமன்றப் பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரை நோக்கி அசுரத்தனமாகத் தாக்கிப் பேசியது தமிழக...