LATEST NEWS1 day ago
“உங்க ஆட்சியில் 100 நாள் போராட்டம் நடந்துச்சே..!” உதயநிதி கேள்விக்கு அமைச்சர் ராஜ் மோகன் கொடுத்த நறுக்குத் தெறித்த பதிலடி.. சட்டமன்றத்தில் வெடித்த மாபெரும் விவாதப் புயல்..!!
தமிழக தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் மற்றும் தற்போதைய போராட்ட நிலை குறித்து திமுக தரப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பொறுப்பு அமைச்சர் ராஜ் மோகன் ஆளுங்கட்சியின் சார்பில் மிகக் காரசாரமாகப் பேரவையில் விளக்கம் அளித்துள்ளார். “மேயரம்மா மற்றும்...