LATEST NEWS1 month ago
“கட்சியா? இல்லை Narcos கூடாரமா..?” தவெக-வை கிழித்து தொங்கவிட்ட உதயநிதி.. பின்னணியில் இருக்கும் அந்த 135 கிலோ விவகாரம்.. பரபரக்கும் தமிழக அரசியல்..!!
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், நாகப்பட்டினத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி பூபாலன் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட விவகாரத்தை முன்வைத்து, தவெக தலைமை மற்றும் அதன் செயல்பாடுகளை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்....