LATEST NEWS12 minutes ago
“உதயநிதி ‘பால்டாயில்’ குடித்தார் என்று சோஷியல் மீடியாவில் இருக்கிறது… அதை நாங்கள் கேட்க முடியுமா..?” அமைச்சர் நிர்மல் குமார் பேச்சால் வெடித்த சர்ச்சை..!!
மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைத்த அமைச்சர் நிர்மல் குமார், செய்தியாளர்களைச் சந்தித்தபோது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோரைக் கடுமையாக விமர்சித்துப் பேசியது...