LATEST NEWS18 hours ago
“மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்காதீர்கள்…” நல்ல திட்டத்தை சிதைப்பதில் ஏன் இத்தனை வெறி..? த.வெ.க. அரசை விளாசிய மு.க.ஸ்டாலின்..!!
164 மாணவர்களில் 65 பேருக்கு மட்டுமே இதுவரை உதவித்தொகை விடுவிக்கப்பட்டு இருப்பதாக RTI மூலம் பெறப்பட்ட பதிலில் அம்பலம் ஆகியுள்ளதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- அண்ணல்...