LATEST NEWS3 months ago
“வார்த்தைக்கு வார்த்தை ஸ்பெயின்னு சொன்னீங்களே… அரசு மருத்துவமனையில் நேர்ந்த துரோகம்.. எம்பி ரவிகிஷனை அதிரவைத்த ஏழைப் பெண்ணின் கண்ணீர் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த மனிஷா பாண்டே என்ற ஏழைப் பெண், செல்போன் பறிப்புச் சம்பவத்தின் போது கைகால்கள் உடைக்கப்பட்டுத் தற்பொழுது போதிய மருத்துவ வசதியின்றித் தவித்து வரும் அவலம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் அதிர்ச்சியடையச்...