LATEST NEWS2 hours ago
ஐயோ கடவுளே..! பாலத்தில் அந்தரத்தில் தொங்கிய வாலிபர்.. அலறியடித்து ஓடிவந்த பொதுமக்கள்.. போலீசார் செய்த மிராக்கிள்.. வைரல் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள சாஸ்திரி பாலத்தில், வாலிபர் ஒருவர் பாலத்தின் ஆபத்தான தடுப்புக்கம்பியைத் தாண்டி மறுபுறம் அந்தரத்தில் தொங்கியபடி தற்கொலை செய்துகொள்ள முயன்ற நெஞ்சைப் பதறவைக்கும் நேரடி வீடியோ காட்சிகள் தற்பொழுது ஒட்டுமொத்த...