LATEST NEWS2 months ago
“பெண்களை சீண்டினால் இதுதான் கதி.. ! ஈவ்டீசிங் செய்த ஆசாமிகளுக்கு பெண்கள் கொடுத்த மரண பயம்.. சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ..!!
மலைமகள்கள் அநீதியைக் கண்டு ஒருபோதும் அமைதியாக இருப்பதில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், உத்தரகாண்ட் மாநிலம் முக்தேஸ்வர் அருகில் உள்ள சதௌலி கிராமத்தில், பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்ட இரண்டு நபர்களுக்கு உள்ளூர் பெண்மணிகள் ஒன்றுதிரண்டு தக்க பாடம்...