LATEST NEWS3 hours ago
“நீங்களும் தான் சாப்பிடுறீங்க..!” அபராதம் கேட்ட செக்யூரிட்டியிடம் பாய்ந்த நபர்… ஃபதேபூர் அதிர்ச்சி சிகிச்சை மையத்தைப் போர்க்களமாக்கிய குட்கா மோதல்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மருத்துவக் கல்லூரியின் அதிர்ச்சி சிகிச்சை மையத்தில், குட்கா சாப்பிடுவது தொடர்பாக பாதுகாப்புப் பணியாளருக்கும், நோயாளி உடன் வந்த உறவினருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டு அது கைக்கலப்பாக மாறியது. மருத்துவமனை...