CRIME2 hours ago
“என் மனைவியைக் கூட்டிட்டு ஓடிட்டாங்க..” போலீஸ் கான்ஸ்டபிள் மீது ராணுவ வீரர் பகீர் குற்றச்சாட்டு… பரபரப்பு பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாஹரில், நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் இந்திய ராணுவ வீரரின் மனைவியை உபி மாநில போலீஸ் காவலர் ஒருவர் கடத்திச் சென்றுவிட்டதாக எழுந்துள்ள புகார் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ வீரரான...