CRIME3 weeks ago
“போலீஸாரே ஓரம்போங்க..” மது கடையில் பெண்களின் ருத்ரதாண்டவத்தைக் கண்டு அலறி அடித்து ஓடிய ஆண்கள்.. வைரலாகும் பகீர் காட்சி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தின் குர்சராய் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாராயணபுரா பகுதியில், கள்ளச்சாராயம் அல்லது விஷத்தன்மை கொண்ட மதுபானத்தை அருந்தியதால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த உள்ளூர் பெண்கள்...