LATEST NEWS4 weeks ago
சிறையில் இருக்கும் அண்ணனைப் பார்க்கச் சென்றபோது கொடூரம்.. கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதிய கார்.. அடிக் அகமதுவின் இளைய மகன் பலி..! சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!!
மறைந்த பிரபல கேங்ஸ்டர் அடிக் அகமதுவின் இளைய மகனான அபான் அகமது, உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பிரயாக்ராஜ் பகுதியில் இருந்து தனது சிறைவாசம் அனுபவித்து...