LATEST NEWS2 months ago
“இது என்னப்பா புது விருந்தாளி..?” கிராமத்திற்குள் திடீரென புகுந்த ராட்சத முதலை.. நடுரோட்டில் அரங்கேறிய நரக பயங்கரம்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோரில்உள்ள ஒரு கிராமத்திற்குள் சற்றும் எதிர்பாராத விதமாக ராட்சத முதலை ஒன்று திடீரென நுழைந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே மாபெரும் அச்சுறுத்தலையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்புப் பகுதிக்குள் முதலை அசாத்திய...