LATEST NEWS4 months ago
“சார்… என் கம்ப்ளைன்ட்?”… “இருப்பா, இந்த ரீல்ஸ் முடியட்டும்..! ஆசம்கரில் பரபரப்பை ஏற்படுத்திய காவலரின் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஆசம்கரில் உள்ள சதர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ‘சம்பூர்ண சமாதான் திவாஸ்’ கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் தங்களின் குறைகளையும் புகார்களையும் அதிகாரிகளிடம் நேரடியாகத் தெரிவித்து, அதற்கு விரைவான தீர்வு காண்பதே இந்த கூட்டத்தின்...