LATEST NEWS3 months ago
நெஞ்சை உலுக்கும் வைரல் வீடியோ..! “என்னை விட்டுடுங்க” கதறிய நோயாளி… நெஞ்சிலேயே உதைத்த பெண் ஊழியர்..! ! மருத்துவமனை வளாகத்தில் நடந்த மனிதாபிமானமற்ற வன்கொடுமை..!!!
உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் இந்த கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பெண் ஊழியர் ஒருவர், தரையில் அமர்ந்திருக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை மருத்துவமனையை விட்டு வெளியேறுமாறு கூறி, அவரது...