LATEST NEWS1 day ago
செயலியில் ஒரு ரேட்… நேரில் கேட்டது வேறொரு ரேட்..! 15 நிமிஷம் காக்க வச்சிட்டு நடுரோட்டில் நடந்த பயங்கர மோதல்..! வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உபர் ஆட்டோ ஓட்டுநருக்கும் பயணிகளுக்கும் இடையே கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுமார் 15 நிமிடங்கள் காத்திருந்த பிறகு, உபர் செயலியில் காட்டப்பட்ட...