LATEST NEWS3 weeks ago
எந்த நேரத்திலும் கைது? 200 கோடி வசூல் வேட்டையில் சிக்கிய முக்கிய புள்ளி..மோசடி வழக்கில் திமுக பிரமுகர் முத்துக்குமாருக்கு உயர்நீதிமன்றம் கொடுத்த மரண அடி..!”
தமிழக அரசியல் மற்றும் கல்வித்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ஒரு முக்கிய விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றம் தற்போது அதிரடியான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. முன்னாள் அமைச்சரின் பெயரைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு தனியார் பள்ளிகளிடம் முறையற்ற வழிகளில்...