LATEST NEWS2 months ago
#BREAKING: பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு – அரசு உரிய முடிவெடுக்க உத்தரவு..!!
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை வழங்குவது குறித்து, சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்த பிறகு தமிழக அரசு தகுந்த முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற...