LATEST NEWS2 months ago
“என்ன அக்கா இப்படி பண்றீங்க..! ரீல்ஸை அப்புறம் கூட எடுக்கலாம்… ஆனா உயிர்..?” கரண்ட் டவரில் சாகசம் செய்த பெண்.. நெட்டிசன்களை கொதித்தெழ வைத்த வீடியோ..!!
சோஷியல் மீடியாவில் வைரலாக வேண்டும் என்ற மோகத்தில், சிலர் தங்களின் உயிரையே பணைய வைக்கத் தயங்குவதில்லை. தற்போது வெளியாகியுள்ள வீடியோவில், பெண் ஒருவர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுப்பதற்காக மிக உயர்ந்த உயர் மின்னழுத்த மின் கோபுரத்தின்...