LATEST NEWS2 months ago
“அடக்கொடுமையே… இவங்கெல்லாம் டாக்டரா..? உயிருடன் இருந்த குழந்தையை ‘செத்துட்டான்’னு சொன்ன பயங்கரம்..!” நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!
அசாம் துப்ரி மாவட்டத்தில் உள்ள கௌரிபூரில் இயங்கி வரும் ‘பாப்புலர் நர்சிங் ஹோம்’ தனியார் மருத்துவமனையில் பெரும் மருத்துவ அலட்சியம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இங்கு இம்ரான் ஹக் என்ற 5 வயது சிறுவனுக்கு ஹெர்னியா அறுவை...