LATEST NEWS3 weeks ago
“அசையாமல் நின்ற தங்கச் சிலை.. பச்சிளம் சிறுவன் கொடுத்த ஒற்றை முத்தம்… அடுத்த செகண்டே அந்த கலைஞர் செய்த காரியம்… இணையத்தைக் கலக்கும் கியூட் வீடியோ..!!
இணையதளங்களில் தற்பொழுது வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், பச்சிளம் சிறுவன் ஒருவன் தெருவோரக் கலைஞர் ஒருவருக்கு அளித்த முத்தமும், அதனைத் தொடர்ந்து அங்கு அரங்கேறிய சுவாரசியமான தருணமும் பார்ப்போரின் இதயங்களைக் கொள்ளையடித்துள்ளது. தங்க நிற...