LATEST NEWS2 months ago
ஆம்புலன்ஸ் வர லேட்டாகும்..! நடுரோட்டில் நொறுங்கிய பைக்… துடிதுடித்த இளைஞரை சொந்த காரிலேயே மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற காவலர்கள்… நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்..!!
தேசிய நெடுஞ்சாலை 24-ல் நிலைதடுமாறி பைக்கிலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த 30 வயது இளைஞர் நிதினுக்கு, காசிப்பூர் காவல் துறையினர் தக்க சமயத்தில் கைகொடுத்து உயிர்காக்கும் அரணாக நின்றனர். விபத்தைக் கண்டதும் சற்றும் தாமதிக்காமல் களத்தில்...