LATEST NEWS3 months ago
ஐய்யோ..! 10 ஆண்டுகள் மகளை ‘மகனாக’ வளர்த்த தந்தை… தாலிபான் பயத்தால்… ஆப்கானிஸ்தானில் அரங்கேறிய நெஞ்சை உருக்கும் நிஜக் கதை..!!
சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பெண் உரிமைப் போராளி நீலோஃபர் அயூபி மற்றும் அவரது தந்தையின் உணர்ச்சிப்பூர்வமான கதை நெஞ்சை உருக்குவதாக உள்ளது. 1996-ல் ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் நகரில் பிறந்த நீலோஃபருக்கு...