LATEST NEWS3 months ago
தாய்மைக்கு ஏது தடை.? உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மகனுடன் மைதானத்தில் இறங்கிய இங்கிலாந்து பெண் கிரிக்கெட் கேப்டன்… போட்டியில் ரசிகர்களை நெகிழ வைத்த வைரல் தருணம்..!!
2026ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து அணியின் கேப்டன் நாட் ஷிவர்-பிரண்ட் தனது கைக்குழந்தையான தியோவுடன் லார்ட்ஸ் மைதானத்திற்குள் நுழைந்து நெகிழ்ச்சியான தருணத்தை ஏற்படுத்தினார். போட்டித்...