LATEST NEWS2 months ago
“யாருக்கு கை இல்லை.. யாருக்கு தலை இல்லைனு தெரியல, உடம்பெல்லாம் துண்டு துண்டா கிடக்கு..!” நேபாள வெள்ளத்தின் சுடுகாட்டு காட்சி.. உள்ளூர் வாசியின் கண்ணீர் வீடியோ..!!
“உடல்கள் அனைத்தும் அடியோடு துண்டு துண்டாகக் கிழிந்து சிதறிப் போயிருந்தன… ஒருவரது கைகள் இல்லை, ஒருவரது தலை இல்லை, மற்றொருவரது கால்கள் இல்லை; ஒட்டுமொத்த உடல்களும் வெறும் இறைச்சித் துண்டுகளாக உருக்குலைந்து கிடந்தன” என்று நேபாளத்தில்...