CINEMA2 hours ago
“இந்த தீபாவளியா? இல்லை பொங்கலா? ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2…”திடீரென ஊட்டிக்கு விரைந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்…ஹோட்டலில் நடந்த அந்த சர்ப்ரைஸ்…
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது தொடர் படப்பிடிப்புப் பணிகளுக்கு இடையே சிறிய இடைவெளி எடுத்துக்கொள்வதற்காக ‘மலைகளின் ராணி’ என்று அழைக்கப்படும் ஊட்டிக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் தங்கியுள்ள விடுதிக்கு வந்தபோது,...