LATEST NEWS1 month ago
மிஸ் பண்ணிடாதீங்க.. 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.4,000 கல்வி உதவித்தொகை..! கடைசி தேதி நீட்டிப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க..!!
9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தலா ரூ.1,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கும் ஊரகத் திறனாய்வுத் தேர்வுத் திட்டம் தொடர்பாக அரசு புதிய அறிவிப்பை வெளியீடு செய்துள்ளது. இத்திட்டத்திற்கான விண்ணப்பக் காலம் நேற்றுடன் நிறைவடைந்திருந்த நிலையில், தற்போது...