LATEST NEWS2 hours ago
” உள்ளாட்சித் துறை இன்னும் திமுக கையில் தான்.. மேயர் பிரியா அரசுடன் இணைந்து செயல்படுவதில்லை..!” தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில் எழுப்பிய அதிரடிப் புகார்… கோட்டை வட்டாரத்தில் பரபரப்பு!
தமிழகச் சட்டமன்றத்தில் “சென்னை மேயர் அரசுடன் இணைந்து செயல்படுவதில்லை” என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பேசிய அவர், தமிழ்நாட்டில் அரசு அதிகாரம் மாறினாலும் கூட,...