LATEST NEWS1 month ago
“இப்படி ஒரு ஓட்டமா..” டிராக்சூட் இல்லை.. ஷூ இல்லை… வெறும் சேலையை மடிச்சு கட்டி 1,600 மீட்டர் தூரத்தை 6 நிமிடத்தில் கடந்து சாதனை படைத்த பெண்..! வைரல் வீடியோ..!!
ஜார்க்கண்ட் மாநிலம் ராம்நகர் மாவட்டத்தின் துல்மி வட்டாரத்தில் உள்ள சோசோ கிராமத்தைச் சேர்ந்தவர் கவிதா குமாரி. கணவனை இழந்த இவருக்கு, இரண்டு குழந்தைகள் மற்றும் மாமனார், மாமியாரைப் பராமரிக்கும் குடும்பப் பொறுப்பு உள்ளது. வறுமைச் சூழல்...