LATEST NEWS2 hours ago
ஊறுகாய் பிரியர்களே உஷார்..! தொட்டிக்குள் கிடந்த செத்த பல்லிகள்.. ஆலையில் பறிமுதல் செய்யப்பட்ட 85,000 கிலோ அசுத்த ஊறுகாய் … ஷாக் ஆன அதிகாரிகள்..!!
ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள ‘ஸ்ரீ ஷியாம் ஃபுட்ஸ்’ என்ற ஊறுகாய் தயாரிப்பு ஆலையில், அழுகிய ஊறுகாய் தொட்டிகளுக்குள் செத்த பல்லிகள், கொசுக்கள் மற்றும் சிலந்திகள் இருந்ததைக் கண்டுபிடித்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள்...