LATEST NEWS1 day ago
ரூ. 634 கோடி ஊழல் வழக்கில்” நடிகைகளைக் குறிவைத்தது ஏன்?” – முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு ரெய்டின் பின்னணி அம்பலம்.. அமலாக்கத்துறை விசாரணையில் வெளியான அதிரடித் தகவல்..!!
முன்னாள் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடிச் சோதனை, தமிழக அரசியல் மற்றும் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சிக் காலத்தில்...