LATEST NEWS3 weeks ago
நொடிப் பொழுதில் மிராக்கிள்!.. ஓடும் ரயிலில் இருந்து விழுந்த இளைஞர்.. பாய்ந்து சென்று காப்பாற்றிய ரயில்வே ஊழியர்.. வைரலாகும் சிசிடிவி வீடியோ..!!
கேரளாவின் கொச்சுவேலி நிலையத்திலிருந்து ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீ கங்காநகர் நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த 22 வயது மதிக்கத்தக்க இளம் பயணி ஒருவர், கொங்கன் ரயில்வே பாதையில் உள்ள முர்தேஷ்வர் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து திடீரென...