CRIME1 hour ago
“ரூமுக்குள் மகளுடன் தனியாக இருந்த ஊழியர்…” ஆத்திரத்தில் விடிய விடிய மட்டையால் அடித்த தொழிலதிபர்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!
பெங்களூருவின் யெலகஹங்கா பகுதியில், தனது மகளுடன் இருந்த ஊழியரை மட்டையால் அடித்துக்கொன்றதாகக் கூறப்படும் தொழிற்சாலை உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆனந்த் ராஜ் என்பவரும் இந்தச்...