CRIME2 days ago
“பாதுகாக்க வேண்டிய பள்ளி ஊழியரே இப்படி செய்யலாமா..?” தனியார் பள்ளிக்குள் அத்துமீறிய காமுகன்.. 16 வயது மாணவிக்கு நேர்ந்த கொடுமை… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 16 வயது மாணவி ஒருவருக்குப் பள்ளி உதவியாளர் பாலியல் தொல்லை கொடுத்து, வலுக்கட்டாயமாக முத்தமிடும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி நேரலைக் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன....