LATEST NEWS11 hours ago
பத்திரப்பதிவுத் துறையில் அதிரடி மாற்றம்..! இனி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அலையத் தேவையில்லை – ‘எங்கிருந்தும் பதிவு’ திட்டம் அரசாணை வெளியீடு..!!
தமிழகத்தில் சொத்துப் பத்திரப் பதிவுகளை எளிதாக்கும் வகையில் ‘எங்கிருந்தும் பதிவு’ என்ற புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய நடைமுறையின் மூலம் பொதுமக்கள் எங்கிருந்தபடியும் தங்களின் சொத்துப் பதிவுப் பணிகளை மேற்கொள்ள...